“நல்லவற்றில் நாமும் பங்காளியாவோம்”

வணக்கம் நண்பர்களே இந்த பதிவு சமூக நல சேவகர் திரு. நாரயணன் கிருஷ்னன் அவர்களை பற்றியதாகும் இவர் மதுரையை சேர்ந்தவர் உலகின் பத்து சிறந்த மனிதர்களின் பட்டியலில் சிஎன்என் இவரையும் சேர்த்திருக்கிறது இவரை பற்றி இனையத்தில் நண்பர்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள்.padmahari

ithumadurai

vikatan

இனி நீங்கள் செய்யவேண்டியது சமூகத்தின் உன்னத மனிதரை வெற்றி தோல்வி என்கிற நிலைப்பாடு இல்லாமல் அவரை அடையாளம் காட்டுங்கள் இந்த சமூகத்திற்கு. இனி இந்த heroes.cnn.com சென்று அவருடையை படத்தை கிளிக்கியவுடன் கீழே உள்ள கட்டத்திற்குள் அவர் படம் வந்திருக்கும் அதனருகில் CAPTCHA இருக்கும் அதையும் அப்படியே டைப் செய்து கீழிருக்கும் VOTE பொத்தானை அழுத்தவும் இப்பொழுது உன்னத மனிதரின் சேவையில் நீங்களும் ஒரு பங்காளிதான்.

அவசியம் உங்கள் பங்களிப்பை செய்யுங்கள்.


நன்றி :Gsr
 
Dear Diary Blogger Template