வணக்கம் நண்பர்களே இந்த பதிவு சமூக நல சேவகர் திரு. நாரயணன் கிருஷ்னன் அவர்களை பற்றியதாகும் இவர் மதுரையை சேர்ந்தவர் உலகின் பத்து சிறந்த மனிதர்களின் பட்டியலில் சிஎன்என் இவரையும் சேர்த்திருக்கிறது இவரை பற்றி இனையத்தில் நண்பர்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள்.
padmahari
ithumadurai
vikatan
இனி நீங்கள் செய்யவேண்டியது சமூகத்தின் உன்னத மனிதரை வெற்றி தோல்வி என்கிற நிலைப்பாடு இல்லாமல் அவரை அடையாளம் காட்டுங்கள் இந்த சமூகத்திற்கு. இனி இந்த heroes.cnn.com சென்று அவருடையை படத்தை கிளிக்கியவுடன் கீழே உள்ள கட்டத்திற்குள் அவர் படம் வந்திருக்கும் அதனருகில் CAPTCHA இருக்கும் அதையும் அப்படியே டைப் செய்து கீழிருக்கும் VOTE பொத்தானை அழுத்தவும் இப்பொழுது உன்னத மனிதரின் சேவையில் நீங்களும் ஒரு பங்காளிதான்.
அவசியம் உங்கள் பங்களிப்பை செய்யுங்கள்.
நன்றி :Gsr
7 comments:
அருமை நண்பா,
//முத்து said... 8
October 26, 2010 7:38 PM
நன்றி நண்பா. நான் வோட்டு போட்டு விட்டேன்.அதே போல் உங்கள் அனுமதியுடன் இதை என் ப்ளோகில் போட போகிறேன் வேண்டாம் என்றால் தெரிவிக்கவும்//
இந்த வெற்றிசெய்தியை தமிழராகிய நாம் ஒவ்வொருவரும் தாமதமில்லாமலும் அலட்சியபடுத்தாமலும் பங்கெடுத்துக்கொள்வது நமது பொறுப்பாகும் நண்பா...
மிக்க நன்றி உங்கள் தளத்திலும் பதிவிட்டதற்கு
முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரிவியுங்கள். நவம்பர் மாதம் 18 ஆம் தேதியோடு ஓட்டு போடுவது முடிகிறது. அதற்குள் மற்றவர்களுக்கு தெரிவிக்கவும்.
* பதிவர்கள் நினைத்தால் இதை அனைவருக்கும் எளிதாக கொண்டு செல்ல முடியும். பதிவர்களே தமிழனுக்காக ஒரு பதிவை போடுங்கள்.
நம்மால் முட்டிந்தவரை ஒரு தமிழரின் வெற்றிக்கு துனையாய் நிற்போம்
அலட்சியபடுத்தாமல் மறக்கமால் உங்கள் ஓட்டுகளை பதிவு செய்யுங்கள்
நேரமிருந்தால் நம்ம தளத்திற்கும் வருகைதந்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பணிவன்புடன் அழைக்கிறேன்
நன்றி
நட்புடன்
மாணவன்
வோட்டு போட்டுட்டேன் பங்காளி
நன்றி மாணவன்
karthikkumar said...
வோட்டு போட்டுட்டேன் பங்காளி///////////////
எனக்கு வேட்டு வைக்காமல் இருந்தால் சரி
பிளாக் விற்பனைக்கு இருக்கா..? இல்ல ரொம்ப நாளா ஆள் நடமாட்டம் இல்லாம இருக்கேன்னு கேக்கிரேன்
//வோட்டு போட்டுட்டேன் பங்காளி//
இண்ட்லியில சப்மிட்டே அப்புறம் எப்படி ஓட்டு..?
ஓ ... பிபிசி ஓட்டா அப்போ சரிதான்
Hi i am JBD From JBD
Hi i Read Your Information its Really Very interesting & Usefull!
Visit My Website Also : www.cutcopypaste.co.in , www.indiai365.com , www.classiindia.com , www.jobsworld4you.com
Post a Comment