உலக மகா நடிப்புடா சாமீ!


'ரிடையர்' ஆவேன் என்று சொல்லவே இல்லை: கருணாநிதி

நீங்க ரிடையர் ஆக மாட்டீங்கன்னு எங்களுக்கு தெரியாதா?

அப்படியே ரிடையர் ஆக போறேன்னு சொல்லி நீங்க சவுண்ட் விட்டால் அத நம்பி தீ குளிக்க தொண்டர் படை தான் இல்லையா ?

நீங்க அந்த நேரத்தில் ரிடையர் ஆக போறேன் என்று சொன்னதற்கு காரணம் உங்கள் வீட்டின் முப்பெரும் தேவியரை சமாளிப்பதற்கு என்று தான் எங்களுக்கு புரியாதா?

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளையும் உங்கள் ரத்தசொந்தங்களுக்கு பிரித்து தரும் வரை நீங்கள் ஓய மாட்டீர்கள் என்று புரியாதா ?இவர் தான் இப்படி என்றால் இவங்க அடிக்குற கூத்தை கேளுங்கள்வரும் சட்டமன்ற தேர்தலில் ஆளும் மைனாரிட்டி அரசை எதிர்த்து அனைத்து தொகுதியிலும் அரிதி பெருன்பான்மையில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்!


ஆக
மொத்தம் இது உலக மகா நடிப்புடா சாமீ

கனவு காணுங்கள்

இந்தியா 2015ல் வல்லரசு ஆகும்

கடன் வாங்குவதில் இந்தியா முதலிடம்உலக வங்கியிடம் கடன் வாங்கிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக வங்கியிடம் இந்தியா இதுவரை வாங்கியுள்ள கடன் தொகை 9 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
கனவு காணுங்கள் 2015ல்
இந்தியா கண்டிப்பாக வல்லரசு ஆகும்தமிழை செம்மொழி அந்தஸ்து கண்டு செம்மொழி மாநாடும் ஆரம்பம்

  • கண்டிப்பாக இனி நம் சகோதர்களுக்கு விடுதலை கிடைத்துவிடும்
  • இனி தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லை
  • லஞ்சம் இல்லாத மாநிலமாக மாறும்
  • ஜாதி சண்டைகளே இருக்காது

கனவு காணுங்கள் இந்திய வல்லரசில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழும்இவர் என்ன கனவு காண்கிறார் ?


என்ன ஒரு வில்லத்தனம்

இந்த இரண்டு போட்டோ இடையிலும் ஒரு பெரிய உண்மை ஒளிந்து உள்ளது கண்டு பிடியுங்கள் பாப்போம்?

யாருக்கு உங்கள் ஓட்டு

All India Anna Dravida Munnetra Kazhagam


Bahujan Samaj Party

Bharatiya Janata Party

Communist Party of India

Communist Party of India (Marxist)

    Dravida Munnetra Kazhagam,
    "

Desia Murpooku Dravida Kazhagam

Indian National Congress

Marumalarchi Dravida Munnetra Kazhagam

Pattali Makkal Katchi


Last but not least


http://3.bp.blogspot.com/_W_s0JWyyUZE/S1hSE2ftmuI/AAAAAAAAAOI/HGeuBfyY6oU/S220/icon-dab.gif pattaapatti munetra kazhagam

 
Dear Diary Blogger Template