உலக மகா நடிப்புடா சாமீ!

'ரிடையர்' ஆவேன் என்று சொல்லவே இல்லை: கருணாநிதி

நீங்க ரிடையர் ஆக மாட்டீங்கன்னு எங்களுக்கு தெரியாதா?

அப்படியே ரிடையர் ஆக போறேன்னு சொல்லி நீங்க சவுண்ட் விட்டால் அத நம்பி தீ குளிக்க தொண்டர் படை தான் இல்லையா ?

நீங்க அந்த நேரத்தில் ரிடையர் ஆக போறேன் என்று சொன்னதற்கு காரணம் உங்கள் வீட்டின் முப்பெரும் தேவியரை சமாளிப்பதற்கு என்று தான் எங்களுக்கு புரியாதா?

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளையும் உங்கள் ரத்தசொந்தங்களுக்கு பிரித்து தரும் வரை நீங்கள் ஓய மாட்டீர்கள் என்று புரியாதா ?இவர் தான் இப்படி என்றால் இவங்க அடிக்குற கூத்தை கேளுங்கள்வரும் சட்டமன்ற தேர்தலில் ஆளும் மைனாரிட்டி அரசை எதிர்த்து அனைத்து தொகுதியிலும் அரிதி பெருன்பான்மையில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்!

ஆக
மொத்தம் இது உலக மகா நடிப்புடா சாமீ

85 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வந்துட்டம்ல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நீங்க அந்த நேரத்தில் ரிடையர் ஆக போறேன் என்று சொன்னதற்கு காரணம் உங்கள் வீட்டின் முப்பெரும் தேவியரை சமாளிப்பதற்கு என்று தான் எங்களுக்கு புரியாதா?///

ஏம்ல குடும்பத்துல குழப்பத்த உண்டு பண்ற? ஏற்கனவே இருக்க ரெண்டுக்கே முடியல, அது யாருல மூணாவது? (பழைய காப்பியா?)

கக்கு - மாணிக்கம் said...

இதுங்க அடிக்கிற கூத்த பாக்கத்தான் நாம இருக்கோமே கண்ணா?
அப்புறம் என்ன குறை இவங்களுக்கு??
ப்ளாக் நல்லா இருக்கு முத்து.
Carry on Rajaa!

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வந்துட்டம்ல! /////

வா உனக்காக தான் waiting

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏம்ல குடும்பத்துல குழப்பத்த உண்டு பண்ற? ஏற்கனவே இருக்க ரெண்டுக்கே முடியல, அது யாருல மூணாவது? (பழைய காப்பியா?) ////////////

பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான் உனக்கு எங்கே எரியுது

கக்கு - மாணிக்கம் said...

அட , நான்தா லேட்டா?
சாரி முத்து கண்ணா. இனிமே சரியா வந்துடுவேன்ல கும்மி அடிக்க.

முத்து said...

கக்கு - மாணிக்கம் said...

இதுங்க அடிக்கிற கூத்த பாக்கத்தான் நாம இருக்கோமே கண்ணா?
அப்புறம் என்ன குறை இவங்களுக்கு??////////////

அது என்னவோ உண்மை தான்ப்ளாக் நல்லா இருக்கு முத்து.
Carry on Rajaa! ////////////////

thank u

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளையும் உங்கள் ரத்தசொந்தங்களுக்கு பிரித்து தரும் வரை நீங்கள் ஓய மாட்டீர்கள் என்று புரியாதா ?///

234 பேரன்கள் வரனுமா? அப்போ ரிட்டையர் ஆகுற மாதிரி ஐடியா இல்ல? பாவம் ஸ்டாலின்! பாவம் அம்மா!

முத்து said...

கக்கு - மாணிக்கம் said...

அட , நான்தா லேட்டா?
சாரி முத்து கண்ணா. இனிமே சரியா வந்துடுவேன்ல கும்மி அடிக்க. /////

வாங்க, நீங்க எப்போ வேண்டும் என்றாலும் வரலாம்,எதுக்கும் நம்ம பன்னிகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

234 பேரன்கள் வரனுமா? அப்போ ரிட்டையர் ஆகுற மாதிரி ஐடியா இல்ல? பாவம் ஸ்டாலின்! பாவம் அம்மா! //////

இது ஆணாதிக்கம்,ஏன் நீ பேத்திகளை விட்டு விட்டே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

234 பேரன்கள் வரனுமா? அப்போ ரிட்டையர் ஆகுற மாதிரி ஐடியா இல்ல? பாவம் ஸ்டாலின்! பாவம் அம்மா! //////

இது ஆணாதிக்கம்,ஏன் நீ பேத்திகளை விட்டு விட்டே ///

அடிங்கொய்யா, என்ன கோர்த்து விடறியா? பேரன்னு சும்மா பொதுவா சொன்னேன்! (நீ கனியக்கா ஆளா? சொல்லவே இல்ல!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////முத்து said...
கக்கு - மாணிக்கம் said...

அட , நான்தா லேட்டா?
சாரி முத்து கண்ணா. இனிமே சரியா வந்துடுவேன்ல கும்மி அடிக்க. /////

வாங்க, நீங்க எப்போ வேண்டும் என்றாலும் வரலாம்,எதுக்கும் நம்ம பன்னிகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க ////

அண்ணனுக்கு நம்மலப் பத்தித் தெரியும் முத்து....ஹி...ஹி....!

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அடிங்கொய்யா, என்ன கோர்த்து விடறியா? பேரன்னு சும்மா பொதுவா சொன்னேன்! (நீ கனியக்கா ஆளா? சொல்லவே இல்ல!) //////

ஏன் வரலாறை திரித்து சொல்லுற நான் கலா அக்கா ஆள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அடிங்கொய்யா, என்ன கோர்த்து விடறியா? பேரன்னு சும்மா பொதுவா சொன்னேன்! (நீ கனியக்கா ஆளா? சொல்லவே இல்ல!) //////

ஏன் வரலாறை திரித்து சொல்லுற நான் கலா அக்கா ஆள் ///

எத்தன.......?

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணனுக்கு நம்மலப் பத்தித் தெரியும் முத்து....ஹி...ஹி....! /////

என்னனு கிட்ட வந்தா கடிச்சு வைச்சுடுவன்னு தானே

பாஸ் பார்த்துக்குங்க கடிச்சால் 234 ஊசி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கமென்ட் தனி பேஜ்ல வர்ர மாதிரி செட் பண்ணு முத்து இது கஷ்டமா இருக்கு!

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அடிங்கொய்யா, என்ன கோர்த்து விடறியா? பேரன்னு சும்மா பொதுவா சொன்னேன்! (நீ கனியக்கா ஆளா? சொல்லவே இல்ல!) //////

ஏன் வரலாறை திரித்து சொல்லுற நான் கலா அக்கா ஆள் ///

எத்தன.......? ///////////

வயித்து எரிச்சல்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணனுக்கு நம்மலப் பத்தித் தெரியும் முத்து....ஹி...ஹி....! /////

என்னனு கிட்ட வந்தா கடிச்சு வைச்சுடுவன்னு தானே

பாஸ் பார்த்துக்குங்க கடிச்சால் 234 ஊசி ////

தவறு, 2340 ஊசிய்யா!

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கமென்ட் தனி பேஜ்ல வர்ர மாதிரி செட் பண்ணு முத்து இது கஷ்டமா இருக்கு!////

சரி செய்து விட்டேன்

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணனுக்கு நம்மலப் பத்தித் தெரியும் முத்து....ஹி...ஹி....! /////

என்னனு கிட்ட வந்தா கடிச்சு வைச்சுடுவன்னு தானே

பாஸ் பார்த்துக்குங்க கடிச்சால் 234 ஊசி ////

தவறு, 2340 ஊசிய்யா!/////////

நான் ஒரு தொகுதிக்கு ஒரு ஊசி போதும்யா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெரி குட் முத்து! தேங்க்ஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெரி குட் முத்து! தேங்க்ஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அடிங்கொய்யா, என்ன கோர்த்து விடறியா? பேரன்னு சும்மா பொதுவா சொன்னேன்! (நீ கனியக்கா ஆளா? சொல்லவே இல்ல!) //////

ஏன் வரலாறை திரித்து சொல்லுற நான் கலா அக்கா ஆள் ///

எத்தன.......? ///////////

வயித்து எரிச்சல்////

முடியல!

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெரி குட் முத்து! தேங்க்ஸ்!///////////இப்போ எதுக்கு என்ன குட்டுற

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

முடியல!/////////

இதலாம் அடக்கி வைக்க கூடாது சீக்கிரம் நீயும் ட்ரைனிங் வா சரியாயிடும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

முடியல!/////////

இதலாம் அடக்கி வைக்க கூடாது சீக்கிரம் நீயும் ட்ரைனிங் வா சரியாயிடும்///

எனக்கே அல்வாவா?

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனக்கே அல்வாவா?//////அல்வா பழைய ஸ்டைல் இப்போ பாராட்டு விழா எப்புடி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாராட்டு விழான்னா அது தானைத்தலைவனுக்கு மட்டுந்தான், ஏம்ல இப்பிடி குட்டையக் கொழப்புற?

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாராட்டு விழான்னா அது தானைத்தலைவனுக்கு மட்டுந்தான், ஏம்ல இப்பிடி குட்டையக் கொழப்புற?//////

நான் சரியா தான் சொல்லுறேன்,யாராவது அவங்களுக்கே பாராட்டு விழா எடுப்பாங்களா இல்லை தானே அப்போ அவர் நமக்கு அல்வா தானே குடுக்குறார்

முத்து said...

தமிழ் ஈழத்தை பெற்று தருவது குறித்து செம்மொழி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்: விஜயகாந்த்/////

இங்க பாரு பன்னி இவர் நமக்கு எவ்வளவு பெரிய அல்வா குடுக்குராருன்னு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வேற யாரும் அவங்களுக்கே பாராட்டு விழா எடுக்க மாட்டாங்க நம்ம தானைத்தலைவனைத்தவிர! (ஒரே கொழப்பமாருக்குப்பா)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// முத்து said...
தமிழ் ஈழத்தை பெற்று தருவது குறித்து செம்மொழி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்: விஜயகாந்த்/////

இங்க பாரு பன்னி இவர் நமக்கு எவ்வளவு பெரிய அல்வா குடுக்குராருன்னு///

அப்போ தீர்மானம் நிறைவேத்திட்டா தமிழ் ஈழம் கிடைச்சுடுமா? சே....தமிழினத் தலைவருக்கு இதுகூட தெரியாமப் போச்சே?

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ தீர்மானம் நிறைவேத்திட்டா தமிழ் ஈழம் கிடைச்சுடுமா? சே....தமிழினத் தலைவருக்கு இதுகூட தெரியாமப் போச்சே?////////

அடக்கடவுளே இது தெரியாம தான் தலிவரு லட்டரா எழுதிக்கிட்டு இருக்காரா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ தீர்மானம் நிறைவேத்திட்டா தமிழ் ஈழம் கிடைச்சுடுமா? சே....தமிழினத் தலைவருக்கு இதுகூட தெரியாமப் போச்சே?////////

அடக்கடவுளே இது தெரியாம தான் தலிவரு லட்டரா எழுதிக்கிட்டு இருக்காரா///

யோவ் மொதல்ல கலாக்கா கிட்ட சொல்லி தலைவரு காதுல மேட்டர போட சொல்லுய்யா!

ஜெய்லானி said...

ஜெய்லானி...

எஸ் மேடம்...

முத்து said...

ஜெய்லானி said...

ஜெய்லானி...

எஸ் மேடம்...////

இது பட பேரு இல்ல

ஜெய்லானி said...

//பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான் உனக்கு எங்கே எரியுது //

ஏன் உரல்ல இடிச்சு சாப்பிட்டா உள்ளே போகாதா..!!

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் மொதல்ல கலாக்கா கிட்ட சொல்லி தலைவரு காதுல மேட்டர போட சொல்லுய்யா!/////////////

இப்போ முடியாதுபா அக்கா ஓவர் பிசி.ஒரு நாளைக்கு அக்கா 25 மணி நேரம் ஒழைக்குராங்கன்னா பார்த்துகோயேன்

ஜெய்லானி said...

//அடக்கடவுளே இது தெரியாம தான் தலிவரு லட்டரா எழுதிக்கிட்டு இருக்காரா//

இன்னும் லட்டரா... தாத்தா இன்னும் தாத்தா காலத்திலேயே இருக்கிறாரே..!!

முத்து said...

ஜெய்லானி said...

//பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான் உனக்கு எங்கே எரியுது //

ஏன் உரல்ல இடிச்சு சாப்பிட்டா உள்ளே போகாதா..!!/////

உரல் ..................... தமிழ் வார்த்தை தானே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஜெய்லானி said...
ஜெய்லானி...

எஸ் மேடம்...///

முன்னாடியெல்லாம், அம்மாவ நேர்ல பாத்தாத் தான் கால்ல விழுந்தானுங்க, இப்பல்லாம், கம்ப்யூட்டர்ல பாத்தாவே கால்ல விழ ஆரம்பிச்சுட்டானுங்கப்பா..! சே...!சே....!
என்ன ஜெய்லானி இப்பிடி மானத்த வாங்கிட்டீரு! இப்பிடியெல்லாம் பொசுக்குன்னு கால்ல விழப்படாது!

ஜெய்லானி said...

//இப்போ முடியாதுபா அக்கா ஓவர் பிசி.ஒரு நாளைக்கு அக்கா 25 மணி நேரம் ஒழைக்குராங்கன்னா பார்த்துகோயேன்//
அப்ப மீதி மூனு மனிநேரம் ஓவர் டைமா..?

முத்து said...

ஜெய்லானி said...

//அடக்கடவுளே இது தெரியாம தான் தலிவரு லட்டரா எழுதிக்கிட்டு இருக்காரா//

இன்னும் லட்டரா... தாத்தா இன்னும் தாத்தா காலத்திலேயே இருக்கிறாரே..!!/////////

ஆமாம்பா அவருக்கு ஈமெயில்,ஹாட் லைன் ,இது பத்தி ஒன்னும் தெரியாத பச்சை மண்ணு

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

முன்னாடியெல்லாம், அம்மாவ நேர்ல பாத்தாத் தான் கால்ல விழுந்தானுங்க, இப்பல்லாம், கம்ப்யூட்டர்ல பாத்தாவே கால்ல விழ ஆரம்பிச்சுட்டானுங்கப்பா..! சே...!சே....!
என்ன ஜெய்லானி இப்பிடி மானத்த வாங்கிட்டீரு! இப்பிடியெல்லாம் பொசுக்குன்னு கால்ல விழப்படாது!////////

ஜெய்லானி அவங்க கட்சி ஆளுபா அப்படி தான் இருப்பார் கண்டுக்காத எப்படி சொல்லுறேன்னு கேட்க்குரியா
அம்மாவும் பச்சை கலர் அங்கி,ஜெய்லானி பச்சை கலர் ரோஸ் எப்புடி

முத்து said...

ஜெய்லானி said...

//இப்போ முடியாதுபா அக்கா ஓவர் பிசி.ஒரு நாளைக்கு அக்கா 25 மணி நேரம் ஒழைக்குராங்கன்னா பார்த்துகோயேன்//
அப்ப மீதி மூனு மனிநேரம் ஓவர் டைமா..?////////////

இப்படி வில்லங்கமா கேள்வி கேட்டால் உன்னையும் ட்ரைனிங் அனுப்பிடுவேன் ஜாக்கிரதை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஜெய்லானி said...
//இப்போ முடியாதுபா அக்கா ஓவர் பிசி.ஒரு நாளைக்கு அக்கா 25 மணி நேரம் ஒழைக்குராங்கன்னா பார்த்துகோயேன்//
அப்ப மீதி மூனு மனிநேரம் ஓவர் டைமா..?//

அப்போ முத்துவுக்கு ட்ரெய்னிங் கொடுக்கற டைம இதுல சேர்க்கல?

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ முத்துவுக்கு ட்ரெய்னிங் கொடுக்கற டைம இதுல சேர்க்கல?////

நான் ட்ரைனிங் முடிச்சு ட்ரைனிங் குடுக்கிற லெவல் வந்துட்டேன்

கக்கு - மாணிக்கம் said...

நம்ம ப.கு . முதல் தடவையா நம்ம ப்ளாக் பக்கம் வந்து அதிசயமா மூணு கமெண்ட்ஸ் கொடுத்திருந்தார்.
நான் அதுகள செலக்ட் பன்னி பப்ளிஷ் என்பதை க்ளிக் செய்தேன் ஏதோ பிழை செய்தி வந்தது. என் ப்ளாக் பக்கம்
போயி பாத்தா ப.கு . வின் பின்னூட்டங்களே வெளியாக வில்லை.
மறுபடியும் டாஸ் போர்டு போயி பாத்த அந்த பின்னூட்டங்களும் காலி!
இது என்ன கருமம் ?? யாராவது சரி பண்ணுக . நா இப்போ ப.கு. போட்ட பின்னூட்டத்துக்கு எங்க போறது??

ஜெய்லானி said...

//என்ன ஜெய்லானி இப்பிடி மானத்த வாங்கிட்டீரு! இப்பிடியெல்லாம் பொசுக்குன்னு கால்ல விழப்படாது!//

எப்படி ஓ பன்னீர் செல்வம் விழுந்த மாதிரியா

ஜெய்லானி said...

//என்ன ஜெய்லானி இப்பிடி மானத்த வாங்கிட்டீரு! இப்பிடியெல்லாம் பொசுக்குன்னு கால்ல விழப்படாது!//

எப்படி ஓ பன்னீர் செல்வம் விழுந்த மாதிரியா

முத்து said...

கக்கு - மாணிக்கம் said...

நம்ம ப.கு . முதல் தடவையா நம்ம ப்ளாக் பக்கம் வந்து அதிசயமா மூணு கமெண்ட்ஸ் கொடுத்திருந்தார்.
நான் அதுகள செலக்ட் பன்னி பப்ளிஷ் என்பதை க்ளிக் செய்தேன் ஏதோ பிழை செய்தி வந்தது. என் ப்ளாக் பக்கம்
போயி பாத்தா ப.கு . வின் பின்னூட்டங்களே வெளியாக வில்லை.
மறுபடியும் டாஸ் போர்டு போயி பாத்த அந்த பின்னூட்டங்களும் காலி!
இது என்ன கருமம் ?? யாராவது சரி பண்ணுக . நா இப்போ ப.கு. போட்ட பின்னூட்டத்துக்கு எங்க போறது??///////////////

யோவ் பன்னி உனக்கு ஒழுங்கா கமெண்ட்ஸ் கூட போட எதுக்கு உனக்கு கூலிங் கிளாஸ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கக்கு - மாணிக்கம் said...
நம்ம ப.கு . முதல் தடவையா நம்ம ப்ளாக் பக்கம் வந்து அதிசயமா மூணு கமெண்ட்ஸ் கொடுத்திருந்தார்.
நான் அதுகள செலக்ட் பன்னி பப்ளிஷ் என்பதை க்ளிக் செய்தேன் ஏதோ பிழை செய்தி வந்தது. என் ப்ளாக் பக்கம்
போயி பாத்தா ப.கு . வின் பின்னூட்டங்களே வெளியாக வில்லை.
மறுபடியும் டாஸ் போர்டு போயி பாத்த அந்த பின்னூட்டங்களும் காலி!
இது என்ன கருமம் ?? யாராவது சரி பண்ணுக . நா இப்போ ப.கு. போட்ட பின்னூட்டத்துக்கு எங்க போறது??///

ஒரு கமென்ட் வந்துருச்சி பாஸ், மத்தது இன்னொருதடவ போட்டா போச்சு, மத்த பதிவுகளையும் படிச்சிகிட்டே இருக்கேன்!

(முத்து எப்பிடி நம்ம பவர பாத்தியா? உங்க கலாக்கா கிட்ட சொல்லிவையி அண்ணன் நல்லவரு, வல்லவரு....என்ன!)

முத்து said...

ஜெய்லானி said...

//என்ன ஜெய்லானி இப்பிடி மானத்த வாங்கிட்டீரு! இப்பிடியெல்லாம் பொசுக்குன்னு கால்ல விழப்படாது!//

எப்படி ஓ பன்னீர் செல்வம் விழுந்த மாதிரியா/////////////

அவர் மாதிரி நீ ஒரு வருஷம் ட்ரைனிங் எடுத்தாலும் முடியாது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//முத்து said...
ஜெய்லானி said...

//என்ன ஜெய்லானி இப்பிடி மானத்த வாங்கிட்டீரு! இப்பிடியெல்லாம் பொசுக்குன்னு கால்ல விழப்படாது!//

எப்படி ஓ பன்னீர் செல்வம் விழுந்த மாதிரியா/////////////

அவர் மாதிரி நீ ஒரு வருஷம் ட்ரைனிங் எடுத்தாலும் முடியாது//

பன்னீரு மாதிரி மூஞ்சிய வெச்சுக்க பழகவே 21 வருசம் ட்ரெய்னிங் வேணும் ஆமா!

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

(முத்து எப்பிடி நம்ம பவர பாத்தியா? உங்க கலாக்கா கிட்ட சொல்லிவையி அண்ணன் நல்லவரு, வல்லவரு....என்ன!)//////

சொல்லிட்டேன் பா.ரா.அவங்க உனக்கு உடனே டேட்ஸ் குடுத்திட்டாங்க கரெக்ட் டைம் முக்கு வந்து சேரு

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பன்னீரு மாதிரி மூஞ்சிய வெச்சுக்க பழகவே 21 வருசம் ட்ரெய்னிங் வேணும் ஆமா!/////

அப்போ நம்ம ஜெய்லானி மந்திரி ஆகமுடியாதா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//முத்து said...
யோவ் பன்னி உனக்கு ஒழுங்கா கமெண்ட்ஸ் கூட போட எதுக்கு உனக்கு கூலிங் கிளாஸ்//

யோவ் அது கூலின் கிளாஸ் இல்லைய்யா, எக்ஸ்ரே கிளாஸ், உள்ள இருக்கறத மட்டும் தான் காட்டும் (என்ன பண்றது அத வெச்சு ஒண்ணும் பண்ணமுடியலைய்யா, இங்க ஒரு நீக்ரோ கருப்பனுங்கதான் அதிகமா இருக்கானுங்க, கண்ணு தீஞ்சிடிச்சி!)

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் அது கூலின் கிளாஸ் இல்லைய்யா, எக்ஸ்ரே கிளாஸ், உள்ள இருக்கறத மட்டும் தான் காட்டும் (என்ன பண்றது அத வெச்சு ஒண்ணும் பண்ணமுடியலைய்யா, இங்க ஒரு நீக்ரோ கருப்பனுங்கதான் அதிகமா இருக்கானுங்க, கண்ணு தீஞ்சிடிச்சி!)///////

பார்த்து பயர் ஆகிடபோறே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி கும்மிய நாளைக்கு வெச்சுக்கலாம்! தூங்கப்போறேன்!

பட்டாபட்டி.. said...

யாருக்கும் சொல்லாம... பன்னி மற்றும் முத்து மட்டுமே, அடியதற்க்காக என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
யாருக்கும் சொல்லாம... பன்னி மற்றும் முத்து மட்டுமே, அடியதற்க்காக என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்///

என்ன பண்றது நம்ம முத்து நட்ட நடு சாமத்துலதான் பதிவு போடூறாரு...அலாரம் வெச்சு எந்திரிச்சி படிக்க வேண்டியிருக்கு!

Jey said...

முத்து, இன்னிக்கு ஆனி அதிகம், இப்பதான் வந்தேன். சாரி ஃபொர் லேட்.

முத்து நீ இருக்கிற எடத்துக்கு ஆட்டோ, லாரி எல்லாம் வராதுன்ர தைரியமா?. தக்காளி உங்களுக்காதாண்டி spiceJet வெலைக்கு வாங்கிருக்காங்க, இனி அதுலதா ஆள் அனுப்ப போராங்க, சாக்கிறதை.

Jey said...

முத்து உன்னால 3 செட் பண்ன முடியல, 37 பெத்துக்க முடியலனு வயித்தெரிச்சல்ல இப்படியெல்லாம் பேசக்கூடாஅது சொல்லிட்டேன் ஆமா.

முத்து said...

பட்டாபட்டி.. said...

யாருக்கும் சொல்லாம... பன்னி மற்றும் முத்து மட்டுமே, அடியதற்க்காக என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்/////////////

தலிவரே இப்படி கோச்சிகிட்டா எப்படி

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன பண்றது நம்ம முத்து நட்ட நடு சாமத்துலதான் பதிவு போடூறாரு...அலாரம் வெச்சு எந்திரிச்சி படிக்க வேண்டியிருக்கு!///////

உனக்கு தான் நட்ட நாடு சாமம் எனக்கு இல்லையே

முத்து said...

Jey said...

முத்து, இன்னிக்கு ஆனி அதிகம், இப்பதான் வந்தேன். சாரி ஃபொர் லேட்.

முத்து நீ இருக்கிற எடத்துக்கு ஆட்டோ, லாரி எல்லாம் வராதுன்ர தைரியமா?. தக்காளி உங்களுக்காதாண்டி spiceJet வெலைக்கு வாங்கிருக்காங்க, இனி அதுலதா ஆள் அனுப்ப போராங்க, சாக்கிறதை.//////////////////

அவங்க குடும்ப உறுப்பினர் அனைவரும் வருவதற்கு போயிங்ல வேண்டும் ஜெட் போதுமா

முத்து said...

Jey said...

முத்து உன்னால 3 செட் பண்ன முடியல, 37 பெத்துக்க முடியலனு வயித்தெரிச்சல்ல இப்படியெல்லாம் பேசக்கூடாஅது சொல்லிட்டேன் ஆமா.////////////////

இதி பார்த்தால் உனக்கு தான் வயித்தெரிச்சல் மாதிரி தெரியுது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

முத்து பட்டா கடைப்பக்கமா வாய்யா, புதுச் சரக்கு வந்திருக்கு!

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

முத்து பட்டா கடைப்பக்கமா வாய்யா, புதுச் சரக்கு வந்திருக்கு!///////

நான் இவ்வளவு நேரம் அங்க தானே இருந்தேன்

மங்குனி அமைச்சர் said...

என்னா தைரியம் இருந்தா ஐயாவோட ரிடயர்மன்ட் பத்தி பேசியிருப்ப ????

மங்குனி அமைச்சர் said...

அவரு திருக்குறள் மாதிரி இன்னும் ரெண்டாயிரம் வர்சத்துக்கு ரிடையர் ஆக மாட்டாரு

Jey said...

மங்குனி சார் இன்னும் கோவம் கொறயலையா?. நேத்து என் வீட்டுகே வரலை?.. ஏத இருந்தாலும், பேசி தீர்த்துக்குவோம் மங்கு.

Jey said...

மங்குனி சார் இன்னும் கோவம் கொறயலையா?. நேத்து என் வீட்டுகே வரலை?.. ஏத இருந்தாலும், பேசி தீர்த்துக்குவோம் மங்கு.

முத்து said...

மங்குனி அமைச்சர் said...

என்னா தைரியம் இருந்தா ஐயாவோட ரிடயர்மன்ட் பத்தி பேசியிருப்ப ????////////

ஏதோ சின்ன புள்ள தெரியாம பேசிட்டேன் அய்யா கிட்ட என்னை பத்தி போட்டு குடுத்துடாதீங்க

முத்து said...

மங்குனி அமைச்சர் said...

அவரு திருக்குறள் மாதிரி இன்னும் ரெண்டாயிரம் வர்சத்துக்கு ரிடையர் ஆக மாட்டாரு////////////

இத மனசுல வைச்சு கிட்டு தான் அவரை வாழும் வள்ளுவர் அப்படிகிரான்களா

முத்து said...

Jey said...

மங்குனி சார் இன்னும் கோவம் கொறயலையா?. நேத்து என் வீட்டுகே வரலை?.. ஏத இருந்தாலும், பேசி தீர்த்துக்குவோம் மங்கு./////////

அவர் தீர்த்துட்டு (ஓல்ட் மங் )பேசற ஜாதி

Software Engineer said...

முத்து - இவ்ளோநேரம் விடிய விடிய கமெண்ட் போட்டாங்களே, வோட்டு போட்டாங்களா? நான் போடுவேன், நல்ல வோட்டு ஒன்னு , கள்ள ஒட்டு ஒன்னு( என் wifeதுதான்)
எப்புடி?

முத்து said...

Software Engineer said...

முத்து - இவ்ளோநேரம் விடிய விடிய கமெண்ட் போட்டாங்களே, வோட்டு போட்டாங்களா? நான் போடுவேன், நல்ல வோட்டு ஒன்னு , கள்ள ஒட்டு ஒன்னு( என் wifeதுதான்)
எப்புடி?/////////////////

பாசக்காரா புள்ளையா இருக்கியே நீ!பன்னி நீயும் இருக்கியே இவ்வளவு நேரம் ஆகியும் உனக்கு இது தெரிஞ்சுதா

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் > ஜெய்லானி <
################

மங்குனி அமைச்சர் said...

அடுத்த பதிவு போடுயா நொன்ன

மங்குனி அமைச்சர் said...

அடுத்த பதிவு போடுயா நொன்ன

Jey said...

முத்து, எங்கேயா ஆளக்காணோம்?> கோலி விளையாடப் போய்ட்டியா?., எதும் கெலிச்சியா?.

முத்து said...

மங்குனி அமைச்சர் said...

அடுத்த பதிவு போடுயா நொன்ன/////////////

நான் என்ன வைச்சுகிட்டா வஞ்சகம் பண்ணுறேன் ஏதாவது நீயே ஐடியா சொல்லு

முத்து said...

Jey said...

முத்து, எங்கேயா ஆளக்காணோம்?> கோலி விளையாடப் போய்ட்டியா?., எதும் கெலிச்சியா?.//////

எங்க பைனலில் தோத்துட்டோம்

Jey said...

இதுக்குதான், விளையாடும் போதும், கலாக்கா ஞாபகாவே இருக்கதேனு சொன்னேன், பெரியவங சொன்னா கேளு முத்து.

Dear Diary Blogger Template