என்ன ஒரு வில்லத்தனம்

இந்த இரண்டு போட்டோ இடையிலும் ஒரு பெரிய உண்மை ஒளிந்து உள்ளது கண்டு பிடியுங்கள் பாப்போம்?

26 comments:

ஜெய்லானி said...

அம்மா கிட்ட அப்பா ஆசிர்வாதம் வாங்கிறதுக்கும் , தாத்தாகிட்ட பேத்தி ஆசிர் வாதம் வாங்கிரதுக்கும் உள்ள வித்தியாசம்

தாத்தா பாக்கிற பார்வை சரியில்லை 18+

பட்டாபட்டி.. said...

ரெண்டு பேரும், கடவுளாத் தெரியறாங்க..சரியா?...

பட்டாபட்டி.. said...

கூட நிக்கிற பய புள்ளைக, பின்னாடி வெறிச்சு பார்க்குறானுக..ஒரு வேலை ஆணி அடிப்பானுகளோ?...

முத்து said...

ஜெய்லானி said...

அம்மா கிட்ட அப்பா ஆசிர்வாதம் வாங்கிறதுக்கும் , தாத்தாகிட்ட பேத்தி ஆசிர் வாதம் வாங்கிரதுக்கும் உள்ள வித்தியாசம்

தாத்தா பாக்கிற பார்வை சரியில்லை 18+/////


நல்லா இன்னும் முயற்சி பண்ணு,பின்நவீனத்துவம் ஒளிஞ்சு இருக்கு

முத்து said...

பட்டாபட்டி.. said...

ரெண்டு பேரும், கடவுளாத் தெரியறாங்க..சரியா?...////


நக்கலு,இதில் ஜெயிப்பவர்களுக்கு 3 பட்டாப்பட்டி கொடுக்கப்படும்

முத்து said...

பட்டாபட்டி.. said...

கூட நிக்கிற பய புள்ளைக, பின்னாடி வெறிச்சு பார்க்குறானுக..ஒரு வேலை ஆணி அடிப்பானுகளோ?...///////////


எனக்கு என்னவோ வேற மாதிரி தோணுது

பட்டாபட்டி.. said...

ஆசிர்வாதம் பண்ணுவது பீச்சாங்கையில..ஹி..ஹி

யோவ்.. மண்டை வெடிச்சுடும் போல..
நீயே சொல்லு...

முத்து said...

பட்டாபட்டி.. said...

ஆசிர்வாதம் பண்ணுவது பீச்சாங்கையில..ஹி..ஹி

யோவ்.. மண்டை வெடிச்சுடும் போல..
நீயே சொல்லு...//////

நீயே இப்படி சொன்னா எப்படி?
சரி உனக்கும் எனக்கும் ஒரு டீலிங்
சோனா எதுக்கு ஆஸ்திரேலியா போனாகன்னு சொல்லு நான் சொல்லுறேன்

Rettaival's said...

பட்டு...மேட்டர் குனியறதுல இருக்குய்யா...! என்னன்னு சீக்கிரமா யோசி...!

முத்து said...

Rettaival's said...

பட்டு...மேட்டர் குனியறதுல இருக்குய்யா...! என்னன்னு சீக்கிரமா யோசி...!////////

அப்படி தான் கரெக்ட் ஆன ரூட்டில் போகணும்

முத்து said...

முத்து said...

இன்னுமா யாரும் கண்டுபிடிக்கல

பட்டாபட்டி.. said...

மக்களுக்கு பின்புறத்தை காட்டறங்க போல..

முத்து said...

பட்டாபட்டி.. said...

மக்களுக்கு பின்புறத்தை காட்டறங்க போல.. ///////

இது மக்களுக்கு புரியல போல நான் இன்னும் கொஞ்சம் ப்ராப்ள பதிவர் ஆயிட்டு பதில் சொல்லுறேன் (நல்லா படி ப்ராப்லம் தான் பிரபலம் இல்லை இதில் தான் பதிலும் இருக்கு)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் தலைவரு புள்ளைக்கு வாயில எதையோ ஊட்டிவிடுறாரு, சரியா? (எதாவது மந்திரிச்ச தண்ணியா இருக்குமோ?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மேலே உள்ள போட்டோ தெரியமாட்டேங்குதுய்யா! என்னன்னு பாரு முத்து!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்தப்புள்ள அசினா? அழகா இருக்க மாதிரி தெரியுது, எப்புடி?

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் தலைவரு புள்ளைக்கு வாயில எதையோ ஊட்டிவிடுறாரு, சரியா? (எதாவது மந்திரிச்ச தண்ணியா இருக்குமோ?) //////


இருந்தாலும் இருக்கும் யாரு கண்டா

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மேலே உள்ள போட்டோ தெரியமாட்டேங்குதுய்யா! என்னன்னு பாரு முத்து! /////////////

சரி பண்ணிட்டேன்

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்தப்புள்ள அசினா? அழகா இருக்க மாதிரி தெரியுது, எப்புடி? ///////////


ஆமாம் ஆனா இப்போ அவங்க பேரு அசின்ஜீ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

குஷ்புவ நம்ப முடியாதுன்னு அசின்ஜியவும் மடக்கிப்போட தலைவரு என்னமோ பண்ணுறாரு!

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

குஷ்புவ நம்ப முடியாதுன்னு அசின்ஜியவும் மடக்கிப்போட தலைவரு என்னமோ பண்ணுறாரு! //////


எனக்கு தெரிஞ்சு யாரை அவர் நம்பி இருக்கார்

அடுத்த பதிவுக்கு வா அதுக்கும் பதில் சொல்லு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முத்து said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

குஷ்புவ நம்ப முடியாதுன்னு அசின்ஜியவும் மடக்கிப்போட தலைவரு என்னமோ பண்ணுறாரு! //////


எனக்கு தெரிஞ்சு யாரை அவர் நம்பி இருக்கார்

அடுத்த பதிவுக்கு வா அதுக்கும் பதில் சொல்லு ///


சீக்கிரம் போடு!

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/


சீக்கிரம் போடு! //////


போட்டு இரண்டு நாள் ஆகுது

rk guru said...

amma pudaivaiya thukka mudiyathu aanal iya vettiya thukkilaam....yendru irukkum pola...

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_24.html

அஹமது இர்ஷாத் said...

naan enna solrathu....

முத்து said...

அஹமது இர்ஷாத் said...

naan enna solrathu.... //////


இவ்வளவு தூரம் வந்துட்டு எதுக்கு பீல் பண்ணுரிங்க எதாவது சொல்லிட்டு போங்க

 
Dear Diary Blogger Template