யாருக்கு உங்கள் ஓட்டு

All India Anna Dravida Munnetra Kazhagam


Bahujan Samaj Party

Bharatiya Janata Party

Communist Party of India

Communist Party of India (Marxist)

    Dravida Munnetra Kazhagam,
    "

Desia Murpooku Dravida Kazhagam

Indian National Congress

Marumalarchi Dravida Munnetra Kazhagam

Pattali Makkal Katchi


Last but not least


http://3.bp.blogspot.com/_W_s0JWyyUZE/S1hSE2ftmuI/AAAAAAAAAOI/HGeuBfyY6oU/S220/icon-dab.gif pattaapatti munetra kazhagam

38 comments:

முத்து said...

ஜெய்லானி ஏதோ அவார்டு கொடுக்கிறேன்னு சொன்னியே சீக்கிரம் கொடுப்பா

ஜெய்லானி said...

அடப்பாவி மக்கா!!! ஒரு அவார்டுக்காக பிளாக் திறந்த அநியாயத்தை நா இங்கதான் இப்பதான் பாக்குரேன்.....சரி கால் மனிநேரம் கழிச்சி வரேன்.....

முத்து said...

ஜெய்லானி a dit...

அடப்பாவி மக்கா!!! ஒரு அவார்டுக்காக பிளாக் திறந்த அநியாயத்தை நா இங்கதான் இப்பதான் பாக்குரேன்.....சரி கால் மனிநேரம் கழிச்சி வரேன்....////////////////

என்ன இருந்தாலும் நான் மறத்தமிழன் இல்லையா

Rettaival's said...

முத்து...முதல் படையலிலேயே ஊறுகாய்க்கு பதில் பட்டாபட்டியை வச்சுட்ட...

All the best buddy,,,!

Rettaival's said...

முத்து...முதல் படையலிலேயே ஊறுகாய்க்கு பதில் பட்டாபட்டியை வச்சுட்ட...

All the best buddy...!

ஜெய்லானி said...

###########

வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டதால் அண்னன் முத்து அவர்களுக்கு இந்த இனிய தேவதை விருதை அன்புடன் அளிப்பதை மிகப்பெருமையுடன் வந்து பெற்றுக்கொள்ள அழைக்கிறேன்

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html

அன்புடன் > ஜெய்லானி <

முத்து said...

Rettaival's a dit…

முத்து...முதல் படையலிலேயே ஊறுகாய்க்கு பதில் பட்டாபட்டியை வச்சுட்ட...

எல்லாம் மன்னரின் ஆசிர்வாதம்

முத்து said...

ஜெய்லானி a dit...

###########

வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டதால் அண்னன் முத்து அவர்களுக்கு இந்த இனிய தேவதை விருதை அன்புடன் அளிப்பதை மிகப்பெருமையுடன் வந்து பெற்றுக்கொள்ள அழைக்கிறேன்

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html

அன்புடன் > ஜெய்லானி <////////////


முதல் பதிவிலேயே அவார்ட் வின்னர் ஆகிவிட்டேன் நன்றி ஜெய்லானி

பட்டாபட்டி.. said...

நல்ல ஓட்டு
கள்ள ஓட்டு
நொண்ண ஓட்டு
மொண்ண ஓட்டு

எல்லா ஓட்டும் பட்டாபட்டிக்கே..

ஆமா முத்து.. என்னோட கட்சிக்கு முன்னாடி ..இவ்வளவு கட்சி இருக்கே..
இவனுகெல்லாம் யாருய்யா?....கேள்விப்பட்டதேயில்ல....

முத்து said...

பட்டாபட்டி.. a dit...

நல்ல ஓட்டு
கள்ள ஓட்டு
நொண்ண ஓட்டு
மொண்ண ஓட்டு

எல்லா ஓட்டும் பட்டாபட்டிக்கே..

ஆமா முத்து.. என்னோட கட்சிக்கு முன்னாடி ..இவ்வளவு கட்சி இருக்கே..
இவனுகெல்லாம் யாருய்யா?....கேள்விப்பட்டதேயில்ல....//////////////////எனக்கும் தெரியாதுப்பா,நேத்து தெரு முக்குல ப.மு.க.காரனவுக இவங்கள தான் திட்டிகிட்டு இருந்தானுங்க அதான் போட்டேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாடி மாப்ள!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா எல்லாமே பிரஞ்ச்ல இருக்க மாதிரி தெரியுது? எங்கே எதக் குத்துரதுன்னே புரியலியே!

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி a dit...

ஆமா எல்லாமே பிரஞ்ச்ல இருக்க மாதிரி தெரியுது? எங்கே எதக் குத்துரதுன்னே புரியலியே!/////////////


அத தான் எப்படி மாத்துறதுன்னு ரூம் போட்டு யோசிச்சிகிட்டு இருக்கேன் நீ ஏதாவது வழி சொல்லேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ம்ம் என்ன பண்ணலாம், நம்ம தமிழ்க்குடிதாங்கி அய்யா போட்டோவ வையி, அதுக்கப்புறம் ஏதாவது ஆகுதான்னு பாக்கலாம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா எப்போ ஓட்ட எண்ணப் போறீங்க?

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ம்ம் என்ன பண்ணலாம், நம்ம தமிழ்க்குடிதாங்கி அய்யா போட்டோவ வையி, அதுக்கப்புறம் ஏதாவது ஆகுதான்னு பாக்கலாம்!///////////


அதுக்கு என்ன சயனைடு குடிச்சு சாவ சொல்லு செய்றேன்

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா எப்போ ஓட்ட எண்ணப் போறீங்க?///////////


அத போயி ஏன் எண்ணிகிட்டு எவன் அதிகமா காசு குடுகிரானோ அவர் தான் வின்னர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எங்கலே போன?

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எங்கலே போன?//////////

சாரிப்பா இன்னைக்கு போயி பன்னாடைங்க ஆணி புடுங்க போன் பண்ணி வர சொல்லிடாங்க சோ நாளைக்கு பார்க்கலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி சரி புது மேட்டர் ஒண்ணு போட்ருக்கேன், சிக்கிரம் வந்து பாரு!

அன்புடன் மலிக்கா said...

முத்து said...
ஜெய்லானி a dit...

###########

வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டதால் அண்னன் முத்து அவர்களுக்கு இந்த இனிய தேவதை விருதை அன்புடன் அளிப்பதை மிகப்பெருமையுடன் வந்து பெற்றுக்கொள்ள அழைக்கிறேன்

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html

அன்புடன் > ஜெய்லானி <////////////


முதல் பதிவிலேயே அவார்ட் வின்னர் ஆகிவிட்டேன் நன்றி ஜெய்லானி//

முதல் பதிவிலேயே விருது வாங்கிய முத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

அதுவும் கேட்டு வாங்கியதற்கு பல பல வாழ்த்துக்கள்..[எதையும் கேட்டு வாங்குவதில்லை தப்பில்லை]

மங்குனி அமைச்சர் said...

எதிலையும் ஒரு நேர்மை இருக்கணும் நாங்க ப.மு.க கட்சி காரனா இருந்தாலும் , கைக்கு காசு வராம ஒட்டுஎல்லாம் போடமாட்டோம்

ஜெய்லானி said...

@@@அன்புடன் மலிக்கா--//அதுவும் கேட்டு வாங்கியதற்கு பல பல வாழ்த்துக்கள்..[எதையும் கேட்டு வாங்குவதில்லை தப்பில்லை] //

அப்ப முத்துவுக்கு சயனைட சைலண்டா மூடியில ஊத்தி குடுத்துட வேண்டியதுதான்...!!!

ஜெய்லானி said...

@@@மங்குனி அமைச்சர்--//எதிலையும் ஒரு நேர்மை இருக்கணும் நாங்க ப.மு.க கட்சி காரனா இருந்தாலும் , கைக்கு காசு வராம ஒட்டுஎல்லாம் போடமாட்டோம் //

பிரியாணி பார்ஸல விட்டுட்டியே மாப்பி!!! குவாட்டரையும் வாங்கி வை..பிளாக் மார்கெட்டில வித்துடலாம்...

முத்து said...

அன்புடன் மலிக்கா said...

முதல் பதிவிலேயே விருது வாங்கிய முத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

அதுவும் கேட்டு வாங்கியதற்கு பல பல வாழ்த்துக்கள்..[எதையும் கேட்டு வாங்குவதில்லை தப்பில்லை]//////


பின்ன நான் போட போற மொக்கைக்கு யாருங்க அவார்ட் குடுக்க போறாங்க அதான் கேட்டு வாங்கிகிட்டேன்

முத்து said...

மங்குனி அமைச்சர் said...

எதிலையும் ஒரு நேர்மை இருக்கணும் நாங்க ப.மு.க கட்சி காரனா இருந்தாலும் , கைக்கு காசு வராம ஒட்டுஎல்லாம் போடமாட்டோம்///////


காசு என்ன மங்கு உனக்கு புல் பாட்டிலே பட்டு செலவில் அனுபிடுறேன் ஓகே

முத்து said...

ஜெய்லானி said...

அப்ப முத்துவுக்கு சயனைட சைலண்டா மூடியில ஊத்தி குடுத்துட வேண்டியதுதான்...!!!/////

என்ன ஒரு வில்லத்தனம்

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி சரி புது மேட்டர் ஒண்ணு போட்ருக்கேன், சிக்கிரம் வந்து பாரு!//////


நான் சின்ன பையன் அங்க வரமாட்டேன்

முத்து said...

ஜெய்லானி said...
பிரியாணி பார்ஸல விட்டுட்டியே மாப்பி!!! குவாட்டரையும் வாங்கி வை..பிளாக் மார்கெட்டில வித்துடலாம்...///////////


கோழி லெக் பீசுக்கு பதில் கருங்குரங்கு லெக் பீசு போட்டு அனுப்புறேன்

முத்து said...

அன்புடன் மலிக்கா said...

முதல் பதிவிலேயே விருது வாங்கிய முத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

அதுவும் கேட்டு வாங்கியதற்கு பல பல வாழ்த்துக்கள்..[எதையும் கேட்டு வாங்குவதில்லை தப்பில்லை]//////


உங்கக்கிட்ட கேட்க மறந்துட்டேன் நீங்க என்ன அவார்ட் குடுக்க போறீங்க

Phantom Mohan said...

அடப்பாவி முத்து, புதுசா கட தொறந்தா சொல்ல மாட்டியா? அதென்ன எழவு முதப்பதிவே எலவக்கொட்டி வச்சிருக்க, கடைசில ஒரு பையன் குத்த வச்சு உக்காந்திருக்கானே யாருய்யா அவன்? முழியே சரியில்லையே!

Phantom Mohan said...

கள்ள ஓட்டுப் போடுறதுக்கு இங்க ஒரு கூட்டமே இருக்கு. எப்டியும் பட்டா தான் வின்னர். யோவ் பட்டா நீ குடுத்த காசுக்கு மேல கூவியாச்சு. யாரையோ அசிங்க அசிங்கமா திட்டச் சொன்னியே? யாருய்யா பேரு மறந்து போச்சு! இங்க கம்மேன்ட்ட்ல இருக்கானுங்களா பாரு.

முத்து said...

Phantom Mohan said...

அடப்பாவி முத்து, புதுசா கட தொறந்தா சொல்ல மாட்டியா? அதென்ன எழவு முதப்பதிவே எலவக்கொட்டி வச்சிருக்க, கடைசில ஒரு பையன் குத்த வச்சு உக்காந்திருக்கானே யாருய்யா அவன்? முழியே சரியில்லையே!/////////வேற மேட்டர் எதுவும் கிடைக்கலை,அந்த கடைசி போட்டோ வந்து ............

முத்து said...

Phantom Mohan said...

யாரையோ அசிங்க அசிங்கமா திட்டச் சொன்னியே? யாருய்யா பேரு மறந்து போச்சு! இங்க கம்மேன்ட்ட்ல இருக்கானுங்களா பாரு./////////////////நல்லா யோசிச்சு பாரு ராசா சத்தியமா நான் கிடையாது இல்லை

Jey said...

”பதிவுலக பிதாமகன்” என்ற பட்டத்தை கொடுத்து முத்துவை வருக வருக என்று வரவெற்கிறேன்.(ங்கொய்யாலெ வாங்கிக்க)

Jey said...

சரி அது என்ன உண்மை ஒழிஞ்சிருக்குனு சொல்லி தொலைப்பா.

முத்து said...

Jey said...

”பதிவுலக பிதாமகன்” என்ற பட்டத்தை கொடுத்து முத்துவை வருக வருக என்று வரவெற்கிறேன்.(ங்கொய்யாலெ வாங்கிக்க)//////////

ரொம்ப சந்தோஷபட வேண்டாம் நீங்கள் ப்ளாக் ஆரம்பிக்கும் போது பார்த்துகொள்கிறேன்,

இருந்தாலும் நீங்கள் கொடுத்த பட்டம் ரொம்ப நல்லா இருக்கு

முத்து said...

Jey said...

சரி அது என்ன உண்மை ஒழிஞ்சிருக்குனு சொல்லி தொலைப்பா.////

அடுத்த போஸ்டுக்கு பதில் தானே அங்கே வந்து கேளுங்கள்

 
Dear Diary Blogger Template