கனவு காணுங்கள்

இந்தியா 2015ல் வல்லரசு ஆகும்

கடன் வாங்குவதில் இந்தியா முதலிடம்உலக வங்கியிடம் கடன் வாங்கிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக வங்கியிடம் இந்தியா இதுவரை வாங்கியுள்ள கடன் தொகை 9 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
கனவு காணுங்கள் 2015ல்
இந்தியா கண்டிப்பாக வல்லரசு ஆகும்தமிழை செம்மொழி அந்தஸ்து கண்டு செம்மொழி மாநாடும் ஆரம்பம்

  • கண்டிப்பாக இனி நம் சகோதர்களுக்கு விடுதலை கிடைத்துவிடும்
  • இனி தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லை
  • லஞ்சம் இல்லாத மாநிலமாக மாறும்
  • ஜாதி சண்டைகளே இருக்காது

கனவு காணுங்கள் இந்திய வல்லரசில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழும்இவர் என்ன கனவு காண்கிறார் ?


30 comments:

Phantom Mohan said...

யோவ் நான் போடணும்ன்னு நெனச்சது நீ போட்டுட்ட! இந்திய நாசமாப் போகும் தூரம் வெகுதூரத்தில் இல்லை.

கருப்பு MGR என்ன கனவு காண்பார், விருத்தகிரி படத்த சன் டிவி வாங்கனும்ன்னா?

முத்து said...

Phantom Mohan said...

யோவ் நான் போடணும்ன்னு நெனச்சது நீ போட்டுட்ட! இந்திய நாசமாப் போகும் தூரம் வெகுதூரத்தில் இல்லை.//////////////


நீ சொல்லுறது உண்மைதான் இப்படியே போனால் வெகு தொலைவில் இல்லை
கருப்பு MGR என்ன கனவு காண்பார், விருத்தகிரி படத்த சன் டிவி வாங்கனும்ன்னா? ////////////


சன் டிவி அவ்வளவு கேனையன்களா

முத்து said...

Phantom Mohan said...

யோவ் நான் போடணும்ன்னு நெனச்சது நீ போட்டுட்ட! ////////////

சேம் ப்ளட்

கவிதை காதலன் said...

ஏன் இந்த கொலை வெறி... வீட்டுக்கு ஆட்டோ வரப்போகுது

முத்து said...

கவிதை காதலன் said...

ஏன் இந்த கொலை வெறி... வீட்டுக்கு ஆட்டோ வரப்போகுது //////

பாஸ் விட்டா நீங்களே ஆட்டோக்கு வழி காட்டுவீங்க போலிருக்கே

பட்டாபட்டி.. said...

கருப்பு MGR என்ன கனவு காண்பார், விருத்தகிரி படத்த சன் டிவி வாங்கனும்ன்னா?
//

சே..சே.. மச்சானுக்கு என்ன போஸ்ட்னு கனவு காண்பார்..
ஆட்சிய பிடிக்கும் முன்னரே..மச்சானை தலையில தூக்கிட்டாங்க..இனி என்னென்ன வருமோ?..

பேசாம, கோவில்பட்டி ஜெயலட்சுமி கிட்ட ஆட்சிய கொடுத்திரலாம்...
( இதுல உள்குத்து எதுவுமில்லை..)

முத்து said...

பட்டாபட்டி.. said...

கருப்பு MGR என்ன கனவு காண்பார், விருத்தகிரி படத்த சன் டிவி வாங்கனும்ன்னா?
//

சே..சே.. மச்சானுக்கு என்ன போஸ்ட்னு கனவு காண்பார்..
ஆட்சிய பிடிக்கும் முன்னரே..மச்சானை தலையில தூக்கிட்டாங்க..இனி என்னென்ன வருமோ?..

பேசாம, கோவில்பட்டி ஜெயலட்சுமி கிட்ட ஆட்சிய கொடுத்திரலாம்...
( இதுல உள்குத்து எதுவுமில்லை..) /////////


யாரு பட்டா ஜெயலக்ஷ்மி (இதிலும் உள்குத்து இல்லை)

Phantom Mohan said...

:a :b :c :d :e :f :g :h :i :j :k :l :m :n :o :p :q :r :s :t

செம்மொழி மாநாடு, தமிழ் மக்கள் reaction இது மாதிரி இருக்குமா?

Phantom Mohan said...

:a

Phantom Mohan said...

யோவ் முத்து என்னய்யா code குடுத்தா அந்த smiley வரலை?

மங்குனி அமைச்சர் said...

vallarasu , yenga padam thaane ???

முத்து said...

Phantom Mohan said...

:a :b :c :d :e :f :g :h :i :j :k :l :m :n :o :p :q :r :s :t

செம்மொழி மாநாடு, தமிழ் மக்கள் reaction இது மாதிரி இருக்குமா? ///////////////////

Phantom Mohan said...

யோவ் முத்து என்னய்யா code குடுத்தா அந்த smiley வரலை? ////////////////////

எனக்கும் தெரியவில்லை ஜெய்லானி கிட்ட தான் கேட்கணும்

முத்து said...

மங்குனி அமைச்சர் said...

vallarasu , yenga padam thaane ??? /////////////

என்ன இருந்தாலும் மங்கு,மங்கு தான் க.க.போ

பட்டாபட்டி.. said...

ஆவ்...

பட்டாபட்டி.. said...

http://lh5.ggpht.com/_7wsQzULWIwo/S6z8FBbw3UI/AAAAAAAAC9A/8iSol6bUSDk/s800/emoticon-0106-crying.gif

முத்து said...

பட்டாபட்டி.. said...

ஆவ்... //////////////

என்ன பட்டா இதுக்கே வா

Jey said...

முத்து கலக்குப்பா
ஒட்டு போட்டுட்டேன்

Jey said...

யாரையும் கானோம், கும்மியடிச்சிட்டு போய்ட்டாங்களா?

Jey said...

:h

ஜெய்லானி said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........இன்னைக்கு என்ன செய்ய போறானுங்களோ //

இரு மாப்பி இப்ப தானே வந்திருக்கேன்...ஹி..ஹி..

ஜெய்லானி said...

// இந்தியா இதுவரை வாங்கியுள்ள கடன் தொகை 9 பில்லியன் அமெரிக்க டாலராகும்.//

நா என் ஃபிகருகிட்ட ஐஞ்சு ரூவா கடன் வாங்கினேனே அதை சேர்த்தா இல்லையா ?

ஜெய்லானி said...

//கனவு காணுங்கள் 2015ல் இந்தியா கண்டிப்பாக வல்லரசு ஆகும்//

கண்ணு மூடிகிட்டா இல்ல முழுச்சிகிட்டா..

ஜெய்லானி said...

//இவர் என்ன கனவு காண்கிறார் ?//

மச்சினன் சுதீர் எம் எல் ஏ ஆவாரா ?

மனைவி பிரேமா எம் எல் ஸி ஆவாரா ?

இந்த ஆவாரா தமிழ் பாஷை ஹிந்தியில் இல்லை.

முத்து said...

Jey said...

முத்து கலக்குப்பா
ஒட்டு போட்டுட்டேன் //////////////

ஆமாம் ஜெ,நானும் இல்லையா பசங்க வந்து பார்த்துட்டு எஸ்ஸா ஆகிட்டானுங்க

முத்து said...

ஜெய்லானி said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........இன்னைக்கு என்ன செய்ய போறானுங்களோ //

இரு மாப்பி இப்ப தானே வந்திருக்கேன்...ஹி..ஹி..//////வந்துட்டியா உனக்காக தான் வையிடிங்,ஏன் என் ப்ளோகில் smiley வேலை செய்ய மாட்டுதுன்னு சொல்லுப்பா

முத்து said...

ஜெய்லானி said...

//கனவு காணுங்கள் 2015ல் இந்தியா கண்டிப்பாக வல்லரசு ஆகும்//

கண்ணு மூடிகிட்டா இல்ல முழுச்சிகிட்டா.. //////////அது அவங்கவங்க விருப்பம்;ஆமாம் நீ வழக்கம் போல் வவ்வால் மாதிரி தொங்கிக்கிட்டு தானே தூங்குகிற

முத்து said...

ஜெய்லானி said...

//இவர் என்ன கனவு காண்கிறார் ?//

மச்சினன் சுதீர் எம் எல் ஏ ஆவாரா ?

மனைவி பிரேமா எம் எல் ஸி ஆவாரா ?

இந்த ஆவாரா தமிழ் பாஷை ஹிந்தியில் இல்லை. //////


நான் கூட உருதோன்னு நினைச்சேன்

ILLUMINATI said...

யோவ் நீரு கேப்டனோட கனவ பத்தி யோசிகிரீறு. நான் இந்த கருணை இல்லா நிதி என்ன கனவு காணுராறுனு யோசிக்கிறேன். அடங்க மாட்றானுங்க.

முத்து said...

ILLUMINATI said...

யோவ் நீரு கேப்டனோட கனவ பத்தி யோசிகிரீறு. நான் இந்த கருணை இல்லா நிதி என்ன கனவு காணுராறுனு யோசிக்கிறேன். அடங்க மாட்றானுங்க. //////////

அவரு என்ன பெருசா கனுவு காண போறாரு,அடுத்த மானாட மயிலாடக்கு எப்படியாவது ஐஸை கூட்டிகிட்டு வரனுமின்னு கனவு காணுவாறு

Jey said...

ஹலோ மைக் டெஸ்டிங் 1 2 3

 
Dear Diary Blogger Template