'ரிடையர்' ஆவேன் என்று சொல்லவே இல்லை: கருணாநிதி
நீங்க ரிடையர் ஆக மாட்டீங்கன்னு எங்களுக்கு தெரியாதா?
அப்படியே ரிடையர் ஆக போறேன்னு சொல்லி நீங்க சவுண்ட் விட்டால் அத நம்பி தீ குளிக்க தொண்டர் படை தான் இல்லையா ?
நீங்க அந்த நேரத்தில் ரிடையர் ஆக போறேன் என்று சொன்னதற்கு காரணம் உங்கள் வீட்டின் முப்பெரும் தேவியரை சமாளிப்பதற்கு என்று தான் எங்களுக்கு புரியாதா?
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளையும் உங்கள் ரத்தசொந்தங்களுக்கு பிரித்து தரும் வரை நீங்கள் ஓய மாட்டீர்கள் என்று புரியாதா ?
இவர் தான் இப்படி என்றால் இவங்க அடிக்குற கூத்தை கேளுங்கள்
வரும் சட்டமன்ற தேர்தலில் ஆளும் மைனாரிட்டி அரசை எதிர்த்து அனைத்து தொகுதியிலும் அரிதி பெருன்பான்மையில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்!
ஆக மொத்தம் இது உலக மகா நடிப்புடா சாமீ