| கடன் வாங்குவதில் இந்தியா முதலிடம் | | |
கனவு காணுங்கள் 2015ல் இந்தியா கண்டிப்பாக வல்லரசு ஆகும்
தமிழை செம்மொழி அந்தஸ்து கண்டு செம்மொழி மாநாடும் ஆரம்பம்
- கண்டிப்பாக இனி நம் சகோதர்களுக்கு விடுதலை கிடைத்துவிடும்
- இனி தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லை
- லஞ்சம் இல்லாத மாநிலமாக மாறும்
- ஜாதி சண்டைகளே இருக்காது
கனவு காணுங்கள் இந்திய வல்லரசில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழும்
இவர் என்ன கனவு காண்கிறார் ?

