வணக்கம் நண்பர்களே இந்த பதிவு சமூக நல சேவகர் திரு. நாரயணன் கிருஷ்னன் அவர்களை பற்றியதாகும் இவர் மதுரையை சேர்ந்தவர் உலகின் பத்து சிறந்த மனிதர்களின் பட்டியலில் சிஎன்என் இவரையும் சேர்த்திருக்கிறது இவரை பற்றி இனையத்தில் நண்பர்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள்.
padmahari
ithumadurai
vikatan
இனி நீங்கள் செய்யவேண்டியது சமூகத்தின் உன்னத மனிதரை வெற்றி தோல்வி என்கிற நிலைப்பாடு இல்லாமல் அவரை அடையாளம் காட்டுங்கள் இந்த சமூகத்திற்கு. இனி இந்த heroes.cnn.com சென்று அவருடையை படத்தை கிளிக்கியவுடன் கீழே உள்ள கட்டத்திற்குள் அவர் படம் வந்திருக்கும் அதனருகில் CAPTCHA இருக்கும் அதையும் அப்படியே டைப் செய்து கீழிருக்கும் VOTE பொத்தானை அழுத்தவும் இப்பொழுது உன்னத மனிதரின் சேவையில் நீங்களும் ஒரு பங்காளிதான்.
அவசியம் உங்கள் பங்களிப்பை செய்யுங்கள்.
நன்றி :Gsr
உங்ககிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா?
உங்க கிட்ட நீங்க உபயோகப்படுத்தாத பொருட்கள் ஆடைகள், பொம்மைகள் இருக்கா? அதை தூக்கி எறியவும் மனசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிங்களா?
CTC - Chennai Trekking Club என்று ஒரு இயக்கம் இருக்கிறது.. நீங்க மேற் சொன்ன விஷயங்களை கொடுத்து யாருக்கேனும் உதவ விரும்பினால் இந்த சுட்டியில் (https://spreadsheets1.google.com/viewform?hl=en&formkey=dEU1d2gzVnNVVTBMR3Z2eGNiMS1RaVE6MQ#gid=0)
உள்ள Excel Formஜ நிரப்புங்கள். தன்னார்வலர் ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு உங்களை சந்தித்து அதை பெற்றுக்கொள்வார். இப்போதைக்கு இது சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமே.. உங்களால் நீங்க அளிக்க இருக்கும் பொருட்களை சென்னைக்கு அனுப்ப முடிந்தால் கூட தொடர்பு கொள்ளலாம்.
தயவு செய்து திரும்ப உபயோகப்படுத்தும் நிலையில் இருந்தால் மட்டும் குடுங்க.. கிழிந்த துணிகளை எல்லாம் குடுக்காதிங்க பிளீஸ்...!
இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க.
(நன்றி :சந்தோஷ்பக்கங்கள், மங்குனி அமைச்சர் பன்னிகுட்டி ராம்சாமி பனங்காட்டு நரி)
நாம் எங்கே செல்கிறோம்?
மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு:
ஆன்மீக சொற்பொழிவைக் கேட்க பலரும் வந்து குவிந்திருந்தனர்.
முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியோ, சங்கோஜமோ, வெட்கமோ, கூச்சமோ இல்லாமல், படு இயல்பாக காணப்பட்டார் நித்தியானந்தா.
இதில் யார் செய்தது தவறு?
- எந்த தவறு செய்தாலும் மீண்டும் பழைய நிலையில் வந்து அமரவைத்த நம் அரசியல் சட்டமா?
- யார் எக்கதியானால் என்ன? நம் கல்லா பெட்டி நிரம்பினால் போதும் என்று இருக்கும் அரசியல்வாதிகளா?
- எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தப்பாமல் தப்பு தாளங்கள் போடும் அரசு அதிகாரிகளா?
- நம் மக்களை ஆட்டு மந்தைகளாய் வைத்து இருக்கும் அரசியல்வாதிகளின் முதுகு எலும்புகளான பணக்கார வர்க்கமா?
- யார் எது பண்ணினாலும் உடனே மறந்து போகும் வியாதி கொண்ட நம் மக்களா?
என்னை பொறுத்தவரை எந்த தவறு நடந்தாலும் அடிமட்டத்தில் இருந்து சரி செய்யவேண்டும்.
அப்படி பார்த்தால் மக்களாகிய நாம் தான் முதலில் திருந்தவேண்டும்? அதுவும் உடனடியாக.
இல்லையென்றால் மற்றவரை சார்ந்தோ,மற்றவரிடம் கையேந்தியோ தான் இருக்க வேண்டும்.
எனக்கு என்ன கவலை நான் ஏன் மற்றவரை நம்பி இருக்க வேண்டும்,நான் நல்லா தானே இருக்கிறேன்,பக்கத்துக்கு வீட்டில் நடப்பது பற்றி எனக்கு என்ன கவலை என்று இருந்தால் உன் முகத்திலும் சாணம் விழும் நேரம் மிக விரைவில்.
டிஸ்கி
- இதே பட்டா எழுதி இருந்தால் இன்னும் காரம் அதிகமாக இருக்கும்
- யாரோ பண்ணும் தப்பிற்கு மக்கள் எப்படி காரணமாவர்கள் என்று நொண்ண பேச்சு பேசினால் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பு அல்ல
- நித்தியானந்தா பேசி முடித்ததும் அவரது காலில் விழுந்து பயபக்தியுடன் ஆசி பெற்றார் மாளவிகா .
- மிஸ்டர் லெனின் சீக்கிரம் ரெடியா இருங்க , உங்க காமெராவுக்கு வேலை வந்துடுச்சு
உலக மகா நடிப்புடா சாமீ!
'ரிடையர்' ஆவேன் என்று சொல்லவே இல்லை: கருணாநிதி
நீங்க ரிடையர் ஆக மாட்டீங்கன்னு எங்களுக்கு தெரியாதா?
அப்படியே ரிடையர் ஆக போறேன்னு சொல்லி நீங்க சவுண்ட் விட்டால் அத நம்பி தீ குளிக்க தொண்டர் படை தான் இல்லையா ?
நீங்க அந்த நேரத்தில் ரிடையர் ஆக போறேன் என்று சொன்னதற்கு காரணம் உங்கள் வீட்டின் முப்பெரும் தேவியரை சமாளிப்பதற்கு என்று தான் எங்களுக்கு புரியாதா?
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளையும் உங்கள் ரத்தசொந்தங்களுக்கு பிரித்து தரும் வரை நீங்கள் ஓய மாட்டீர்கள் என்று புரியாதா ?
இவர் தான் இப்படி என்றால் இவங்க அடிக்குற கூத்தை கேளுங்கள்
வரும் சட்டமன்ற தேர்தலில் ஆளும் மைனாரிட்டி அரசை எதிர்த்து அனைத்து தொகுதியிலும் அரிதி பெருன்பான்மையில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்!
ஆக மொத்தம் இது உலக மகா நடிப்புடா சாமீ
கனவு காணுங்கள்
இந்தியா 2015ல் வல்லரசு ஆகும்
உலக வங்கியிடம் கடன் வாங்கிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக வங்கியிடம் இந்தியா இதுவரை வாங்கியுள்ள கடன் தொகை 9 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
கனவு காணுங்கள் 2015ல் இந்தியா கண்டிப்பாக வல்லரசு ஆகும்
தமிழை செம்மொழி அந்தஸ்து கண்டு செம்மொழி மாநாடும் ஆரம்பம்
கனவு காணுங்கள் இந்திய வல்லரசில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழும்
இவர் என்ன கனவு காண்கிறார் ?
கடன் வாங்குவதில் இந்தியா முதலிடம் | | |
கனவு காணுங்கள் 2015ல் இந்தியா கண்டிப்பாக வல்லரசு ஆகும்
தமிழை செம்மொழி அந்தஸ்து கண்டு செம்மொழி மாநாடும் ஆரம்பம்
- கண்டிப்பாக இனி நம் சகோதர்களுக்கு விடுதலை கிடைத்துவிடும்
- இனி தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லை
- லஞ்சம் இல்லாத மாநிலமாக மாறும்
- ஜாதி சண்டைகளே இருக்காது
கனவு காணுங்கள் இந்திய வல்லரசில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழும்
இவர் என்ன கனவு காண்கிறார் ?
யாருக்கு உங்கள் ஓட்டு
|
|
|
|
|
" |
|
|
|
|
Last but not least
pattaapatti munetra kazhagam
Subscribe to:
Posts (Atom)